
Tuesday Dec 13, 2011
anantha sakthi kavasam mp3
இசைக் குழுவினர் இதனை தமிழில் பாடி மகிழலாம் . ஸ்கந்த சஸ்டி கவசம் மெட்டில் பாடுங்கள் : கவசம் கேட்டுக்கொண்டே தியானம் செய்பவர்கள் கவசம் கேட்கும் போது குண்டலினி மேலே ஏறுவதை அனுபவத்தில் உணரலாம். கவசம் முடிவதற்குள் உடம்பு மரக்கட்டை போல் ஆவதை அனுபவத்தில் உணரலாம். அட்ரினலின் குறைந்து அட்ரோபின் அதிகமாகி விட்டது என மகிழுங்கள். உங்கள் மூளை ஆல்பா அலைகளை உண்டாக்கத் துவங்கிவிட்டது என்று உணருங்கள். இன்னிலையில் வேண்டுவன கேளுங்கள். கிடைக்கும் உடனே.
No comments yet. Be the first to say something!